நான் யார்?
என்பதை காலம் சொல்லட்டும்......
நீங்கள் சொல்லாதீர்ர்ர்........
எனது முரண்பாடுகள் பரிணாம வளர்ச்சியா , பைத்தியக்காரன் கிழித்து போட்ட சட்டையா என்பதை என் மரணத்திற்கு பின்பே ஆராயவேண்டும் , இப்பொழுது அல்ல ,
எனது வளர்ச்சி பிற்காலத்தில் போராமைகுரியதாகும் என்பது மட்டும் உண்மை
நிறைய மீன் உள்ள குளத்தில் தான் வலைகள் அதிகம் விழும் , அது எனக்கு மட்டும் சொந்தமான குளம் என்றால் அடுத்தவனுக்கு பொறாமை வருவது இயல்பு ,
ஆகவே வாழ்நாள் விமர்சனங்கள் பாரபட்சம் அற்றவையாக இருக்க முடியாது , அவற்றை நான் கண்டுகொள்ள போவதும் இல்லை .
என் மரணத்திற்கு பிறகுதான் உங்களது தராசுக்கு சரியான எடை போதும் சக்தி வரும் .
வெறுப்பை ஒரு தட்டில் தூக்கி வைத்து , விளைச்சலை ஒரு தட்டில் தூக்கி வைத்தால் வெறுப்பின் எடையே அதிகமாக இருக்கும் .
எனது மறைவிற்கு பிறகு என்னைப்பற்றி எந்த முடிவையும் நீங்கள் பரிசீலிக்கலாம் .,
உங்கள் பரிசீலனைக்கு அப்பாற்பட்டது எனது ஜனனமும் மரணமும் மட்டுமே !
>Computer Sales and service >Webdesign & web Hosting >Networkign & wireless Networking >Motherboard chip level service >harddisk , flash drive and memory card data recovery > printer catridge and toner refill and all kinds of computer and electronics works
0 comments:
Post a Comment